உரிய நேரத்தில் இரண்டு உயிர்களை காப்பாற்றிய தேனி மாவட்ட காவல்துறையினர்.

Admin
1 0
Read Time1 Minute, 0 Second

தேனி : தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்கு ‘O’positive இரத்தவகை 2 யூனிட் அளவு தேவைப்படுவதாகவும், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ சிகிச்சைக்காக ‘O’positive இரத்தவகை 1யூனிட் அளவு தேவைப்படுவதாகவும் தகவல் கிடைத்தவுடன் தேனி மாவட்ட ஆயுதப்படை காவல்ஆய்வாளர் திரு.சஜுகுமார் அவர்களின் முயற்சியால் காவலர்கள் திரு.கொடி, திரு.ராமநாதன், திரு.புவனேஷ் ஆகியோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று தக்க மருத்துவப் பரிசோதனைக்கு பின் இரத்ததானம் வழங்கினர்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மழலையர் மகிழ்ச்சி மையம் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை.

581 தேனி : சிறுவர், சிறுமியர் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami