NEET தேர்வில் மாணவிக்கு உரிய நேரத்தில் உதவிய மனிதநேய காவலர்.

Admin
1 0
Read Time1 Minute, 23 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 13.09.2020 அன்று கும்முடிபூண்டி உட்கோட்டம் TJS பொறியல் கல்லூரியில் NEET தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவி செல்வி.பு. மோனிகா த/பெ. புவனேஸ்வரன், புரசைவாக்கம் என்பவர் தனது அசல் அடையாள சான்றை எடுத்துவர தவறியதால் தேர்வு அறைக்கு செல்ல அனுமதி பெற இயலாத நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கும்முடிபூண்டி உட்கோட்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ரமமேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்களின் ஆலோசனைப்படி, காவலர் PC 2657 திரு. மகேஸ்வரன், ஆரம்பாக்கம் காவல் நிலையம் என்பவர் தக்க சமயத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று மாணவியின் அசல் சான்று எடுத்து வந்து உரிய நேரத்தில் தேர்வு எழுத உதவியதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் காவலரை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக "மகிழ்வித்து மகிழ்" உணவு வழங்கும் நிகழ்ச்சி, தி.நகர் இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் லூர்து மேரி பங்கேற்பு

680 சென்னை:  மேற்கு மாம்பலம் , தி.நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கும் நேற்று  உணவு மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami