காணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

Admin
0 0
Read Time57 Second

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக வந்த புகாரின் பேரில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M. துரை.¸ இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்¸ உதவி ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு¸ விசாரணையில் சுமார் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்

673 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணவில்லை என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami