இளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.

Admin
1 0
Read Time57 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே இராமநாதபுரம் மாவட்டம் நந்தியாகோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் 15.09.2020 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிவா, மற்றும் சிறார் ஆகிய இருவரையும் u/s 294(b),324, 341,302 IPC Act-ன் கீழ் கைது செய்து 16.09.2020 அன்று சிறையில் அடைத்தனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.

258 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், அடையாறு சைபர் கிரைம் காவல் குழுவினர், சென்னையை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami