திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 19.09.2020 அன்று சத்திரபட்டி காவல்நிலைய போலீசார், மற்றும் தமிழக இளைஞர் பாராளுமன்ற அறக்கட்டளை சார்பாக காவல் நிலையம் முன்பு ஏழ்மையான 10 குடும்பத்தாருக்கு, ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி, அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.அபுதல்ஹா மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து உணவு பொருட்கள் வழங்கினார்கள்.மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசம் வழங்கி, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை எடுத்துக் கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
683 திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் […]