கொலை வழக்கில் வாலிபர் கைது.

Admin
1 0
Read Time55 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் ,தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அழகுபாண்டி மற்றும் நிலைய காவல்துறையினர் கொலையுண்ட வாலிபரின் நண்பர் அஜித்தை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் காதலுக்கு இடையூறு செய்ததால் நண்பரை தீர்த்துக் கட்டியதாக கைதான அஜித் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இனி சென்னையில் உள்ள இரவு ரோந்து காவலர்களை நீங்களை அழைக்கலாம் !

718 சென்னை : சென்னை பெருநகர காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami