காவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் அவர்களால் திறப்பு

Admin
0 0
Read Time58 Second

மதுரை : மதுரை மாநகர் காஜிமார் தெருவில் அமைந்துள்ள POLICE CLUB புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த POLICE CLUB ல் 10 அதிநவீன வசதிகள் அடங்கிய அறைகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் குடும்பத்தினரருடன் தங்கிக்கொள்ளலாம். காவல்துறையில் பணிபுரிபவர்கள் வழக்கு தொடர்பாக வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும்போது அவர்கள் சிரமமின்றி இங்கு தங்குவதற்கு வசதியாக காவல் ஆணையர் அவர்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளார்கள்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

47  இளஞ்சிறார்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு

18 சென்னை:  சென்னை பெருநகர காவல்துறை – குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட- 47- இளஞ்சிறார் களுக்கு நல்வழிப்படுத்தும் சிறப்புத் தொழில்நெறி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami