4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 14 Second

திருவள்ளூர் : பொன்னேரி மீஞ்சூர் சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மீஞ்சூர் அடுத்த திருநிலை ஏரியில் இருந்து பல ஊர்களுக்கு லாரிகளில் சவுடு மணல் கொண்டு சொல்லப்படுகிறது. மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் அளவுக்கதிகமான சவுடு மண் ஏற்றியும், அதிவேகமாக செல்வதாகவும், தார்பாய் போட்டு மூடாமல், திறந்தவெளியில் செல்வதாகவும், இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திருமதி.கல்பனா தத் மற்றும் பொன்னேரி  காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் மற்றும் போலீசார், பொன்னேரி அடுத்த பாலாஜி நகரில் தார்ப்பாய் மூடாமல் சவுடு மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.


 

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.

597 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami