குற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.

Admin
0 0
Read Time1 Minute, 58 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரண்வாயல் குப்பம் கிராமத்தில் உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.B. சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான அறிவுரைகளை வழங்கினார், மேலும் இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கம்பெனிகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு

699 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami