போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 38 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சென்று பார்த்ததில் மாவா தயாரிப்பதற்கான வைத்திருந்த 20 கிலோ சீவல் பாக்கு ஒரு கிலோ சுண்ணாம்பு தயாரிப்பதற்கான வைத்திருந்த மிக்ஸி ஆகியவை இருப்பது தெரியவந்தது பின்னர் அவற்றை பறிமுதல் செய்து மாவா தயாரித்து விற்றவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொன்னேரி  காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. கல்பனா தத்,  தெரிவித்ததாவது இளைஞர்களை சீரழிக்கும் போதை வஸ்துகள் கஞ்சா பாக்கு புகையிலை மாவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


 

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது

726 திருவள்ளூர் : திருவள்ளூர் , பொன்னேரி அடுத்த சின்னகாவனம் பகுதியை சேர்ந்தவர் தேவி (48) இவர் பொன்னேரி முத்தூட் பைனான்ஸில் வார கடன் வாங்கியுள்ளார். பொன்னேரி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami