சாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பெண் காவலர்.

Admin
0 0
Read Time1 Minute, 38 Second

கடலூர் : கடந்த வாரம் சாவடி சக்தி கணபதிநகரை சேர்ந்த திருமதி சுகந்தி வயது 29, என்பவர் தனது சகோதரருடன் கே.வி டெக்ஸ் துணி எடுக்க கையில் பணத்துடன் சென்று கீழே இறங்கியபோது கையில் இருந்த பணப்பை காணவில்லை, இந்நிலையில் போக்குவரத்து பிரிவு பெண்காவலர் திருமதி லதா அவர்கள் உட்லண்ஸ் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கிடந்த பையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது அதில் ரூபாய் 19,800 பணம் 2 ஏ.டி.எம் கார்டு இருந்ததை கண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. மகாலிங்கம் அவர்களிடம் ஒப்படைத்தார்.

போக்குவரத்து பிரிவு போலீசார் புதுநகர் காவல் நிலையம் சென்று பணம் தேடி யாராவது வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் பணம் தொலைத்த சுமதி என்பவர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தபோது விசாரித்து அவருடைய பணம் தான் என்பதை தெரிந்து மேற்படி பணத்தை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி சாந்தி அவர்கள் பணத்தை ஒப்படைத்தார்கள்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2 லட்சம் மதிப்புள்ள மாவாவை கைப்பற்றியுள்ள மீஞ்சூர் காவல் துறையினர்

385 திருவள்ளூர் : திருவள்ளூர், மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை கிராமத்தில் வாடகை வீடு எடுத்து அரசால் தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை அரைத்து பாக்கெட், பாக்கெட்டாக செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami