2 லட்சம் மதிப்புள்ள மாவாவை கைப்பற்றியுள்ள மீஞ்சூர் காவல் துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

திருவள்ளூர் : திருவள்ளூர், மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை கிராமத்தில் வாடகை வீடு எடுத்து அரசால் தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை அரைத்து பாக்கெட், பாக்கெட்டாக செய்து மீஞ்சூர், எண்ணூர், நாப்பாளையம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS  அவர்களுக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இந்நிலையில், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன், காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டக்கரை பகுதியில் ஒரு வீட்டில் 2 லட்சம் மதிப்புள்ள மாவா பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் அணில் (31) என்பவரை கைது செய்தனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்

344 விழுப்புரம்: விழுப்புரம் அருகே சோழாபூண்டி திரவுபதி அம்மன் கோயில் பகுதியை  சேர்ந்தவர் பிரியன் (45). இவருக்கு சகுந்தலா என்பவருடன் திருமணமாகி பிரியதர்ஷினி (13), சரண்யா (10), […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami