610
Read Time43 Second
தமிழகத்தில் இன்று இரண்டு IPS. அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐபிஎஸ் இன்று பணி நிறைவு பணி ஓய்வு அடைய உள்ள நிலையில், திரு.ஜெயந்த் முரளி ஐபிஎஸ் அவர்கள், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு(Enforcement) கூடுதல் டிஜிபி யாக திரு.ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.