கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது

Admin
0 0
Read Time1 Minute, 25 Second
தமிழக காவல்துறையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 1. திருமதி. மகுடீஸ்வரி¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ புனித தோமையார்மலை¸ தெற்கு மண்டலம்¸ சென்னை¸ 2. திருமதி. லதா¸ காவல் ஆய்வாளர்¸ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு¸ முசிறி-துறையூர்¸ திருச்சி மாவட்டம்¸ 3. திரு. செல்வராஜ்¸ காவல் உதவி ஆய்வாளர்¸ மத்திய புலனாய்வு பிரிவு¸ சேலம் மண்டலம்¸ 4. திரு. சண்முகநாதன்¸ தலைமை காவலர் 731¸ திருவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையம் (அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு)¸ விருதுநகர் மாவட்டம்¸ 5. திரு. ராஜசேகரன்¸ தலைமை காவலர் 1420¸ கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம் (அயல்பணி மத்திய புலனாய்வு பிரிவு) திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோருக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி. K. பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவ்விருது 2021ம் ஆண்டு குடியரசு தின விழாவன்று வழங்கப்படவுள்ளது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா

206 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை பொன்னேரி உட்கோட்ட சோழவரம் காவல் நிலையம் சார்பில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami