திருவள்ளூரில் போலீஸ் பாய்ஸ் கிளப்.

Admin
0 0
Read Time1 Minute, 54 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் காவல்துறை பாய்ஸ்கிளப் (POLICE – BOYS CLUB) தொடங்கி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார், இதன் மூலமாக மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கல்வி ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்களின் தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொச்சிக்குப்பம் கிராமத்தில் காவல்துறை பாய்ஸ்கிளப் (POLICE – BOYS CLUB) தொடங்கி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார், இதன் மூலமாக மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கல்வி ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்




About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய DIG.

806 திண்டுக்கல் : 05.10.2020 திண்டுக்கல் மாவட்டம்.04.10.2020 அன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி,IPS அவர்கள் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார். காவல்நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami