சுமார் 2 லட்ச ரூபாயை பத்திரப்படுத்திய காவலர்

Admin
0 0
Read Time54 Second

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்ட நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்தில் சம்பந்த பட்ட வாகனத்தை சோதனை செய்து பார்த்து அதில் இருந்த சுமார் ரூபாய். 2,39,300/- பணத்தை நெமிலி காவலர் PC 491 திரு.மஞ்சுநாதன் அவர்கள் உரியவர் இடத்தில ஒப்படைத்தார்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போருக்கு, எஸ் பி. ரவளிபிரியா கடும் எச்சரிக்கை!

137 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , சாணார்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கிராமங்களில் சிலர் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami