பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய DIG.

Admin
0 0
Read Time1 Minute, 52 Second
திண்டுக்கல் : 05.10.2020 திண்டுக்கல் மாவட்டம்.04.10.2020 அன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி,IPS அவர்கள் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார். காவல்நிலையத்தில் பராமரிக்கும் கோப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். பின்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடுகுதடி கிராமத்தில் உள்ள மலை கிராம மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார், மேலும் சுமார் 40 குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்களை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். மேலும் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு. ஆத்மநாதன், அவர்கள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன். சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜா மற்றும் நிலைய காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அதிரடியான கைது.

811 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் கடந்த வாரம் அதிகாலையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami