வேகத்தடை அமைத்துக் கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு நன்றி

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் , புது வண்ணாரப்பேட்டை H-5 காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு மற்றும் குயில் குப்பம், இந்திரா நகர், வ. உ .சி. நகர் பகுதியில் கனரக வாகனங்கள், லாரிகள் சென்று வருவதால் விபத்துகள் நிறைய நடப்பதால் புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் திரு.நரசிம்மன் அவர்களிடம்,  பொதுமக்கள் நிறைய விபத்துக்கள் நடைபெறுவதால் வேகத்தடை அமைக்க கோரி மனு கொடுத்திருந்தனர்.

அதன்பேரில் ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு போக்குவரத்து ஆய்வாளர் வேகத்தடை அமைத்துக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் போக்குவரத்து ஆய்வாளர் நரசிம்மனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்

131 நெல்லை : நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami