247
Read Time53 Second
நெல்லை : நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேரில் பார்த்த பணகுடி காவல் நிலைய காவலர் திரு.ஜெகதீசன் விபத்துக்கு காரணமான காரணமான ஜல்லி கற்களை அருகில் இருந்த வீட்டில் துடைப்பத்தை வாங்கி சாலையை சுத்தம் செய்தார். இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து காவலர் ஜெகதீஷ் அவர்களின் தன்னலமற்ற பணியை வெகுவாக பாராட்டினர்.