காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

Admin
0 0
Read Time40 Second
தேனி : தேனி மாவட்டத்தில் (மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில்) உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.S.செல்வகுமார் மற்றும் திரு.C.உதயகுமார் அவர்களுக்கு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றதையடுத்து அவர்களின் பணி மேலும் சிறக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தன்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதிய முயற்சியில் மாவட்ட SP திரு.மயில்வாகனன் அவர்கள்

614 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami