காவலர் குடும்பத்திற்கு 34 லட்சம் நிதி உதவி.

Admin
0 0
Read Time1 Minute, 55 Second

கடலூர் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நடராஜன் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு. ஜூலியன் குமார் ஆகியோர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இறந்தனர் இவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தானாக முன்வந்து தனது ஒரு நாள் சம்பளத்தை அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவியாக வழங்கினார்கள். இதில் 34 லட்சத்து 59 ஆயிரத்து 547 நிதி திரட்டப்பட்டது. இதனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ம. ஸ்ரீ அபிநவ். இ.கா.ப., அவர்கள் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1729773 தலைமை காவலர் திரு. ஜூலியன் குமார் குடும்பத்திற்கு 1729774 ரூபாய்க்கான காசோலையை நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார் இந்நிகழ்வில் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. R. பாண்டியன், துணை காவல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி. சாந்தி, திரு. பாபு பிரசாந்த், திரு. சரவணன், தனிப்பிரிவு ஆய்வாளர் திரு. செல்வி ஈஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சம்பவ இடத்திற்கே சென்று விசாரிக்க மாவட்ட எஸ்பி. ஜெயக்குமார் உத்தரவு

808 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்துதல் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் நிலையயை ஆய்வு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami