சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தல்லாகுளம் சார்பு ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

மதுரை: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆன இன்று தல்லாகுளம் ஶ்ரீ பிரசன்ன வெங்கடேஷ பெருமாள் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தல்லாகுளம் சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும் போலீஸ் நியூஸ் ப்ளஸ் சார்பாகவும் வாழ்த்துக்கள். COVID -19 கொரோனா நோய் தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும், சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்

282 வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami