குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு ADGP பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 18 Second
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் குன்னத்தூர் பகுதியில் 33 ஆண்டுகளாக தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்க, குன்னத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி. மசுதா பேகம் அவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா இ.கா.ப, அவர்களின் வழி காட்டுதல்படி, கோவை சரககாவல்துறைத் துணைத் தலைவர் திரு.நரேந்திரன் நாயர் இ.கா.ப, அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா‌மித்தல் இ.கா.ப, அவர்களின் உத்தரவுப்படி, குடும்ப பிரச்சினையை தீர்த்து வைத்த குன்னத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி. மசுதாபேகம் அவர்களுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.ராஜேஷ்தாஸ் இ.கா.ப, அவர்கள் கோவையில் நேரிடையாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த நபர்கள் அதிரடி கைது

348 தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில் ஜெயபால் அவரது மனைவி விஜயலட்சுமி(57) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami