ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Admin
2 0
Read Time48 Second

சென்னை : சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக இருந்த ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட திரு.ஓம் பிரகாஷ் மீனா,IPS நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, CBCID – SP மற்றும் இராமநாதபுரம், திருநெல்வேலியில் எஸ்.பி ஆக பணியாற்றியுள்ளார்.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.செல்வநாக ரத்தினம்,IPS சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

661 மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் இன்று பெரும்பாலானோர் காலை உணவை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami