442
Read Time51 Second
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் தலைமையில் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பட் ஜான் இ.கா.ப., பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சுபா மற்றும் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் நேற்று களவுபோன இருசக்கர வாகனங்கள் (4 Royal Enfield, 6 pulsar, 4 splendor plus) மீட்டனர். இந்த வாகனத் திருட்டில் ஈடுபட்ட ஜீவா(23), பரூக்@ பாரத் (24)ஆகியோரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.