காவல்துறை பொதுமக்கள் உறவை மேம்படுத்துவதற்கான பயிற்சி.

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

காவல்துறை பொதுமக்களிடையேயான தொடர்பில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பதற்கும் மற்றும் அத்தகைய பிரச்சனைகளை மேலான்மை செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 13 உள்ளிடை பயிற்சி மையங்களில் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் (சுமார் 19 நாட்களாக) 3 நாள் சிறப்பு இணையவழி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் முக்கிய நோக்கமானது நடப்பு காலத்தில் காவல்துறை பொதுமக்களிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்காக மனோதத்துவ வல்லுனர்கள்¸ யோக பயிற்சியாளர்கள்¸ சமூக மதிப்பிட்டாளர்கள் மற்றும் காவல்துறையில் முன் அனுபவமிக்க அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

810 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 417/20 பிரிவு 379(மணல் திருட்டு) இந்திய தண்டனைச் சட்டம் சட்டப்பிரிவு மாற்றம் 120(பி),379 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami