அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நற்செயலில் ஈடுபட்ட பொன்னேரி காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 19 Second

திருவள்ளூர் : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பக்கம் ஊராட்சி பொன் நகரில் மரக்கன்றுகள் நடும் விழா நேதாஜி சமூக சேவை அமைப்பு மூலம் நடைபெற்றது.

இதில் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணம் பசுமையான பூமியாக மாற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா, ஊராட்சி தலைவர் ரா. பாபு, துணைத்தலைவர் சபிதா பாபு, வார்டு உறுப்பினர்கள் நேதாஜி, ஸ்ரீதர் பாபு, மல்லிகா, பிரதாப், மற்றும் பலர் கலந்து கொண்டனர். நினைவு பரிசாக ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்களுக்கு அப்துல் கலாம் எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சககாவலர்களுக்கு உதவி வரும் தலைமை காவலர்

420 மதுரை : மதுரை மாநகர மத்திய போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.ராமு அவர்கள் 1989 மற்றும் 1990 பேட்ஜ் காவலர்களின் மதுரை ஒருங்கிணைப்பாளராக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami