காவலர்களின் உடல் நலத்தை பேணி காக்கும் ராணிப்பேட்டை SP

Admin
0 0
Read Time1 Minute, 14 Second
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.10.2020) மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில், இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் காவலர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் கலந்து கொண்டார் உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் செல்வி.பூரணி மற்றும் இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

684 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மங்கலம் சாலை பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக ஆட்டோவில் மணல் அள்ளிய தவமுருகன் என்பவரை SI திரு.கார்த்திகை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami