விழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் காவல் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.இராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் போக்சோ வழக்கை கையாளும் முறை குறித்தும், முறையான புலண் விசாரணை மேற்கொள்ளும் முறை குறித்தும் திரு.செல்வராஜ் இணை இயக்குனர் (அரசு வழக்கு நடத்துமை) அவர்களால் பயற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தேவநாதன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜன், அனைத்து உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாள்கள் பங்கேற்றனர்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

838 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 102 CrPcன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 600 மேற்பட்ட இருசக்கர உரிமை கோரப்படாத […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami