நள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

நெல்லை : நெல்லை டவுன் தண்டிய சாவடி தெருவில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனிமையில் தவித்து இருப்பதாக வந்த தகவலின் பேரில், 19-10-2020-ம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நெல்லை டவுன் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.பாத்திமாபார்வீன் அவர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முத்துராஜ் அவர்கள், ஆட்டோ ஓட்டுனர்களின் உதவியுடன், அந்த மூதாட்டியை மீட்டு, நெல்லை பழைய பேட்டையில் உள்ள சோயா காப்பகத்தில் ஒப்படைத்தார்கள். இந்நிகழ்வை அப்பகுதியில் உள்ள பொது மக்கள், உதவி ஆய்வாளரின் செயலை பாராட்டினார்கள்.


நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வியாபாரிகளுடன் காவல்துறை கலந்துரையாடல்

1,019 திருவள்ளூர் : மீஞ்சூர் பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்,விபத்துக்களை குறைத்தல்,சாலையோர சிறு கடைகளை முறைப்படுத்ததல் ஆகியவற்றிற்காக மீஞ்சூர் வியாபாரிகளுடன் மீஞ்சூர் காவல்துறையினர் கலந்துரையாடல் நடத்தினர்.இதில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami