Read Time58 Second
மதுரை : மதுரை மாநகர மத்திய போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் திரு.ராமு அவர்கள் 1989 மற்றும் 1990 பேட்ஜ் காவலர்களின் மதுரை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் தனது வாட்ச் அப் குழு மூலம் கை, கால் வாத நோயினால் பாதிப்படைந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30,000/-ல் மளிகைபொருள் மற்றும் ரொக்கம் சேர்த்து நிதியுதவி செய்துள்ளார்கள்.
மேலும் கொரோனாவால் உயிரிழந்த 1989-1990 காவலர் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கிய தலைமை காவலர் திரு.ராமு மற்றும் 1989-1990 பேட்ஜ் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்.