3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Prakash

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை உட்கோட்டம் கலவை அடுத்த செங்கனாவரம் பகுதியில் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த  Bolero வாகனத்தை சோதனை செய்தபோது.

வாகன ஓட்டுனர் மற்றும் உதவியாளர் தப்பி ஓடிச் சென்றனர், மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கடத்திவரப்பட்ட 35 லிட்டர் கொள்ளளவுள்ள 100 cane- களில் 3,500 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

இந்த சிறப்பான பணியை மேற்கொண்ட திரு.சரவணமூர்த்தி சிறப்பு உதவி ஆய்வாளர், HC-135 திரு. மணி மற்றும் GRI-522 திரு. குமரன்  ஆகியோர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய் இ.கா.ப அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும்  நினைவு பரிசினையும்  வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 ரவுடிகள் கைது

311 காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..Dr.M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!