தமிழகத்திற்கு புதிதாக 3 டிஜிபிக்கள் (DGP) நியமனம்

Admin
0 0
Read Time1 Minute, 52 Second

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குனராக பதவி உயர்வு அளித்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில் காவல் துறை கூடுதல் இயக்குனர்களாக உள்ள 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,

  1. காவல் கூடுதல் காவல் இயக்குனராக (ADGP) (அலுவலக பிரிவு- Administration) பணியாற்றி வந்த திரு.கந்தசாமி,IPS அவர்களுக்கு அதே பிரிவின் காவல்துறை இயக்குனராக (அலுவலக பிரிவு – Administration) பதவி உயர்வு பெற்று பெற்றுள்ளார்.

  2. குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி (ADGP) திரு.ஷகீல் அக்தர், IPS அவர்களுக்கு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமலாக்கப் பிரிவு டிஜிபியாக (Enforcement Wing) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

3.தமிழக சட்டம் ஒழுங்கு பிரிவு (Law & Order) கூடுதல் டிஜிபி (ADGP) திரு.ராஜேஷ் தாஸ், IPS அவர்களுக்கு, சிறப்பு சட்டம் ஒழுங்கு (Special Law & Order DGP) டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மேற்குறிப்பிட்ட மூன்று பதவிகளும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

  1. டெல்லி தலையாக கொண்டு பணியில் உள்ள பாதுகாப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குனர் திரு.பி ராஜ் கிஷோர் ரவி, IPS அவர்களுக்கு காவல் துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நிலக்கோட்டை DSP தலைமையில் வீரவணக்கம்

584 திண்டுக்கல்: காவல் துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நிலக்கோட்டை புறநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்களது தலைமையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami