பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

Admin
0 0
Read Time54 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார்பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ.13595/- பறிமுதல் செய்து, சார்பதிவாளர் மாலதி, உதவியாளர் ராஜேஷ்கண்ணன், இடைத்தரகர் வெங்கடேசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சுமார் 2 மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கந்துவட்டி வசூலித்தால் ? டி.ஐ.ஜி எச்சரிக்கை

383 திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளில் மக்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் , பணம் பெறும் நபர்களுக்கு சொந்தமான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami