கந்துவட்டி வசூலித்தால் ? டி.ஐ.ஜி எச்சரிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 32 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளில் மக்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் , பணம் பெறும் நபர்களுக்கு சொந்தமான ATM கார்டுகள் மற்றும் அதற்குரிய பின்நம்பர்களை மிரட்டி பெற்றுக் கொண்டு , கடனுக்குரிய வட்டிக்கான பணத்தை தாங்களாகவே ATM மூலம் எடுத்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது , கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் 2003 – ன் படி சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்கும்படி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி , இ.கா.ப. அறிவுறுத்தியுள்ளார். கந்துவட்டி மூலம் பொதுமக்களின் பணத்தை சுரண்டுபவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி எச்சரித்துள்ளார் .


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
 
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

447 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஊரக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami