நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

Admin
1 0
Read Time49 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஊரக உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை அம்பாத்துரை காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் மற்றும் நிலைய காவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
 
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்

277 திருப்பூர் : பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில், காவல் ஆணையர், காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami