காவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்

Admin
1 0
Read Time54 Second

திருப்பூர் : பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில், காவல் ஆணையர், காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதில் திருப்பூர் மாநகர தெற்கு மண்டல நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் திரு.பிரகாஷ் அவர்கள் காவலர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி !

407 மதுரை : 21.10.2020 காலை 06.00 மணிக்கு காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான 4 km […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami