காவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி

Admin
0 0
Read Time59 Second

மதுரை : கொரானா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க, கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் நோய் தொற்றினால் உயிரிழப்பது மிகுந்த வேதனைக்கு உரியது. மதுரை சேர்ந்த சென்னையில் மாநாகர ஆயுதப் படையில் பணிபுரிந்த காவலர் நாகராஜன் என்பவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஒத்தக்கடைக்கு அம்மாபட்டி கிராமத்திற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் IPS அவர்கள் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்

571 மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் திருமதி.சார்மிங் S.ஒய்ஸ்லின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami