போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு அளித்ததில் மகிழ்ச்சி

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

உணவின்றி இருந்த சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 350 க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள்,  சாலையோர முதியோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை காலை உணவாக இட்லி, பொங்கல் ஆகியவற்றை போரூர், லக்ஷ்மி நகர், வளசரவாக்கம், ஆழ்வார், திருநகர், விருகம்பாக்கம், அசோக்நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் கேகே நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 350 க்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அவர்களை சமூக இயக்கம் இந்த சமூக இடைவெளி கடைபிடிக்க செய்து கைகளை சுத்தம் செய்து முக கவசம் வழங்கி உணவு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.

407 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி வாரந்தோறும் சனிக்கிழமையன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami