1,036
Read Time51 Second
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி துவாக்குடி (வடக்கு) காவல் உதவி ஆய்வாளர் திரு. ராமதுரை மற்றும் இரண்டாம் நிலை காவலரான நிர்மல் குமார் அவர்களும்துமக்களுக்கு கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெ பழங்கானன் குடி கிராம பகுதியில் சென்று பொளியே செல்ல வேண்டுமென்றும், முக கவசம் அணியாதவர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கியும் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.