திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் அதிரடி கைது!!!

Admin
0 0
Read Time58 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 30.10.2020 அன்று அரசு விடுமுறை நாட்களை மீறி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 106 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1464 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்கள் சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி!!!

1,056 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami