சுற்றுச்சூழலை காக்கும் களத்தில் திண்டுக்கல் காவல்துறையினர் !

Admin
0 0
Read Time41 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பல்வேறுவிதமான மரக்கன்றுகளை ஊன்றி அதை பராமரித்து வருகின்றனர்.
இதனால் வருங்காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும், மலைப்பொழிவு அதிகரித்தும், காவல்நிலையம் அழகுறவும் இருக்கும்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டிய தூத்துக்குடி SP

910 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami