துரித பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேனி காவல்துறை

Admin
0 0
Read Time1 Minute, 44 Second

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

  • கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தங்களை சார்ந்தவர்களையும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து முகக்கவசம் அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

  • கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

  • விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.

  • ஏதேனும் சந்தேகப்படும் படியான நபர்கள் இருந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.

  • முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பண்டிகை பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து இலவச முகக் கவசங்கள் வழங்கியும், துண்டு பிரசுரங்கள் மூலம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.நல்ல தம்பி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

204 கோவை: பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் வலியுறுத்தும் வகையில் ஹலஞ்சம் இல்லாத இந்தியா, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami