மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 39 Second

மதுரை :மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உத்தங்குகடியை சேர்ந்தவர் கௌதம் 21 .இவர் உத்தங்குடி கண்மாய் கரையில் கஞ்சா விற்பனை செய்த போது போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மதுரை ஜெய் ஹிந்துபுரம் 2வது மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்பனை செய்த புலிப் பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாண்டி ( 46) என்பவரை ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விற்பனை செய்த பணம் ரூபாய் 750 பறிமுதல் செய்தனர்.

மதுரை தெப்பக்குளம் போலீசார் கேட்லாக் ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த ராமமூர்த்தி 25 களஞ்சிய நகரைச் சேர்ந்தவர். இவரிடம் இருந்து ஒரு கிலோநூறு கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A.வேல்முருகன்
மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம், நின்றபடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

387 கோவை:  கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami