ஆரணி DSP தலைமையில் மனுக்கள் மேளா, பொதுமக்கள் நன்றி

Admin
0 0
Read Time1 Minute, 32 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்டம், ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையம், கண்ணமங்கலம் காவல் வட்டம் ,ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் மனுக்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரம் அறிவது தொடர்பான “மனுக்கள் மேளா” (Mass Grievance Redressal) இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரணி அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.அரவிந்த் அவர்கள் உத்தரவின்பேரில், ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் சமூக இடைவெளி விழாவில் கலந்து கொண்டனர்.

மனுக்கள் விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள், காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் அறிவுரை

359 திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami