Read Time57 Second
மதுரை : மதுரை மாநகரில் உள்ள ஐந்து சரகங்களிலும் (நகர், திருப்பரங்குன்றம், திலகர் திடல், தல்லாகுளம், அண்ணாநகர்) 15 இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. இதில் பொது மக்கள் கொடுத்த 286 புகார்களுக்கு 262 புகார்கள் உடனடியாக விசாரணை செய்து உடனுக்குடன் தீர்வுக்குவந்து முடிக்கப்பட்டது. குறைதீர்கும் நாளான நேற்று 280 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்
மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷ