திண்டுக்கலில் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள்

Admin
0 0
Read Time1 Minute, 38 Second
திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி கடைவீதி பகுதிகளுக்கு வந்து செல்ல 12.11.20 ம் தேதி முதல் மூன்று , நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பெரியார்சிலை முதல் மணிக்கூண்டு வரையும் , மணிக்கூண்டு முதல் தங்கம் லாட்ஜ் சந்திப்பு வரையும் , மணிக்கூண்டு முதல் MP கோவில் வரையும் , மணிக்கூண்டு முதல் ஈஸ்வரி லாட்ஜ் சந்திப்பு வரையிலும் உள்ளே வர தடை செய்யப்பட்டுள்ளது . மேற்படி வழிகளில் 13.11.20 ம் தேதி முற்றிலுமாக அனைத்து வாகனங்களும் உள்ளே வர தடை செய்யப்பட்டுள்ளது . வீதிக்கு பொருட்கள் வாங்க செல்பவர்கள் தங்கள் இரு சக்கர மற்றும் , நான்கு சக்கர வாகனங்களை டட்லி மேல்நிலைப்பள்ளி மேற்கு வாயில் வழியாக உள்ளே உள்ள மைதானத்திலும் , PWD Jn . , முதல் தலப்பாகட்டி பிரியாணி கடை வரை உள்ள சாலையின் ஓரங்களிலும் நிறுத்திக் கொள்ளலாம் . பொது மக்கள் நலனுக்காக இந்த அறிவிப்பு காவல்துறை மூலமாக தெரியப்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறி கொள்ளை, சரவணம்பட்டி போலீஸ் விசாரணை

304 கோவை: கோவை சிவானந்தபுரம் வசந்தம் நகரை சேர்ந்தவர் வேல்கனி (40). தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami