காவலர்களுக்கு சின்னஞ்சிறு பாராட்டுதல் போதுமானது – காவல் ஆய்வாளர் அம்பேத்கார்

Admin
1 0
Read Time1 Minute, 25 Second
சின்னஞ்சிறு பாராட்டுதல் போதுமானது
காவலர்களுக்கு இன்னும் கூடுதல் எனர்ஜியை அது கொடுக்கும்.
அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய தருணம்
குறிப்பாக காவல் நிலையத்தில் ஏறக்குறைய 67 வாரண்டுகள் நிறைவேற்றிட காரணமாக இருந்தார்கள் எம் காவலர்கள்,.அதைப்பற்றி மற்றவர்கள் யோசித்திராத சூழலில் ஸ்பெஷல் ட்ரைவாக சைலண்டாக சென்ற மாதமே செய்து முடித்தோம்.
அதற்கான பாராட்டுகள் இன்று இரவு எங்களது மாவட்ட கண்காணிப்பாளரிடம் இருந்து ஓப்பன் மைக்கில் கிடைக்கப்பெற்றது.
இப்பாராட்டிற்கு காரணமானவர்கள் எனது காவலர்கள் அவர்களின் இரவு பகல் பாரா கடின உழைப்பு, என்பதாக தெரிவித்து அவர்களுக்கான பாராட்டாக எடுத்துக்கொண்டதை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தேன்.
பாராட்டுங்கள்…. பாராட்டுப்பெறுவீர்கள்//

திரு.அம்பேத்கார்
காவல் ஆய்வாளர்
பண்ருட்டி


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Drone Camera மூலமாக குற்றவாளிகளின் நடமாட்டம் கண்காணிப்பு

545 மதுரை : நாளை 14.11.2020ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami