Drone Camera மூலமாக குற்றவாளிகளின் நடமாட்டம் கண்காணிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

மதுரை : நாளை 14.11.2020ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்சியாக இன்று 13.11.2020-ம் தேதி விளக்குத்தூண் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, பிட்பாக்கெட் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை ஆளில்லா Drone Camera மூலமாக கண்காணிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேனி மாவட்டத்தில் அதிரடியாக சுற்றி வளைத்து கைது

456 தேனி : தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, குற்றவாளியிடமிருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami