வாடிப்பட்டியில் விழிப்புணர்வு பிரச்சாரம்

Admin
0 0
Read Time1 Minute, 4 Second

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. வாடிப்பட்டி பகுதியில் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றியும் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றியும் விபத்து காலங்களில் தன்னம்பிக்கையுடன் துணிந்து நின்று செயல்படுவது குறித்தும் நிலைய அதிகாரி திரு.சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜஸ்டின் சரவணன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாட்டு துப்பாக்கி பதுக்கல், ராணுவ வீரருக்கு வலைவீச்சு

384 கோவை : கோவை ஆலாந்துறையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வேகமாக வந்த அதே ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami